இந்த 5 ரகசியங்கள்
தெரிந்தால் ஒவ்வொரு
மாதமும் நிறைய பணத்தை
சேமிக்கலாம்..?
பணத்தை எவ்வாறு சேமிப்பது;
ஒவ்வொரு மாதமும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது தான் முக்கியம்
தனியாக சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் நாம் செய்யும் சில தேவையில்லாத செலவுகளை குறைத்து கொண்டால்
நாம் ஒவ்வொரு மாதமும் நிறைய பணத்தை சேமிக்க முடியும் என்பதை பற்றியும்.
எவ்வாறு சேமித்தால் பின்வரும் நாட்களில் மகிழ்சியாக இருக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.
பணம் சேமிப்பதற்கான வழிமுறைகள்(Tips money saving)
- Automate saving (தானியங்கு சேமிப்பு
1.Automate saving (தானியங்கு சேமிப்பு
நாம் ஒவ்வொரு மாதமும் வாங்கும்
சம்பளத்தை வாடகை, பெட்ரோல், சிலிண்டர், & EB Bill என அனைத்து தொகையையும் பிரித்து கட்டணம் செலுத்துகிறோம்
ஆனால் செலவு செய்து மீதமுள்ள தொகையை தான் சேமிக்கலாம் என்று நினைக்கின்றோம்
அதுதான் நாம் செய்யக்கூடிய முதல் தவறு
நாம் வாங்கும் ஒவ்வொரு மாதச் சம்பளத்தில் இருந்து 30% பணத்தை சேமிக்க வேண்டும்
அதாவது:
40 000 X 30% > 12000
நாம் வாங்கும் சம்பளத்தை பொறுத்து வேறுபடும். ஆனால் கண்டிப்பாக 30% பணத்தை சேமிக்க வேண்டும்
நாம் சரியான முறையில் பணத்தை
சேமித்தால் யாரிடமும் பணத்திற்காக நிற்க வேண்டிய அவசியம் கிடையாது
அதற்காக தான் நாம் வாங்கும் சம்பள த்தில் இருந்து 30% பணத்தை எவ்வாறுசேமிப்பது என்பதை பற்றியும்
எவ்வாறு 30% பணத்தை பிரித்து சேமிப்பது என்பதை பற்றியும்,பலதரப்பட்ட பகுதிகளில் சேமிப்பது பற்றியும் பார்க்கலாம்
Mutual Funds
Mutual fund ல் மூன்று வகையாக சேமிக்கலாம்
Large cap
Mid cap
Small cap
என மூன்று வகையான சேமிப்புகள் உள்ளது 2000 வீதம் மொத்தம் 6000 சேமிக்கலாம் ஆண்டுக்கு 12% வட்டியாக தருவார்கள்
நீங்கள் வாங்கும் பங்குகளை பொருத்து வட்டி அதிகமாக கிடைக்கும்
சிறந்த பங்கு முதலீட்டாளர்களை அணுகி அதிக லாபம் தரக்கூடிய பங்குகளை தேர்வு செய்து, fundamentally analysis செய்து வாங்க வேண்டும்
சிறந்த பங்குகளை வாங்குவதால் எதிர்காலத்தில் நல்ல தொகை கிடைக்கும்
PPF(public provident fund)
public provident fund ல் நீங்கள்
நீண்ட காலம் முதலீடு செய்யலாம்
அதாவது 15வருடம் முதலீடு செய்யலாம். இந்தியன் சிட்டிசன் ஆக இருந்தால் யார் வேண்டுமானல் முதலீடு செய்யலாம்
இதில் குறைந்தது 500 ரூபாய் 1,50,000 வரை ஒரு வருடத்திற்கு முதலீடு செய்யமுடியும்
நீண்டகால முதலீடு என்பதால் 50 வருடம் காத்திருக்கவேண்டும்
7 வருடத்தில் பகுதியாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்
TAX Benifits இருக்கு அதாவது Sec 80C படி 1,50,000 வரைக்கும் இந்த PPF மூலமாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளது
PPF Back by Government அதனால் இதில் RISK மிகவும் குறைவு
எத்தனை சதவீதம் Returns 7.1% தற்போதைய நிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக