வியாழன், 14 டிசம்பர், 2023

பணக்காரனாக மாற காரணம் இதுதான் 7 money Rule for becoming Rich




பணக்காரன் ஆகிறதோ financial freedom அடையுறதோ இது ஒரு game மாதிரி இங்க கோல்ஸ் இருக்கு கூடவும் சில பெனால்டி இருக்கு மற்றும் சிறந்த வீரருக்கு கோப்பையும் இருக்கு 


ஆனா ஒவ்வொரு விளையாட்டு போலவே நம்ம இந்த பணம் விளையாட்டுகள் வெற்றி அடைவதற்கு சில விதி முறைகளை பின்பற்றுவது அவசியம் 

அப்பதான் நீங்க இந்த விளையாட்டில் வெற்றி அடையமுடியும் 

அப்பதான் நீங்க financial freedom அடைய முடியும்

இல்லையினா நீங்களும் poor இல்ல middle class வரிசையில ஓடிக்கொண்டு இருப்பிங்க 

இதற்காவே பணக்கார மக்கள் பின்பற்ற கூடிய 7 பழக்கவழக்கங்கள் மற்றும் முறைகளை பின்பற்றி நீங்களும் சீக்கிரம் financial freedom மற்றும் financial success அடையமுடியும்

     

    

    1. Financial freedom journey
    2. Don't Chase money,attract money
    3. The more your learn,The more your earn
    4. Start as soon As you can
    5. Track your MONEY
    6. Stay poor and till You really get rich 
    7. Always be a Boss of money 


    1.பணம் சேமிப்பது இதனுடைய முதல் வழி (financial freedom journey)



    அதிகமான மக்கள் பொதுவாக பணம் சேமிக்கின்றன அது மட்டுமில்லாமல் பாதுகாப்பான mutual fund இந்த மாதிரியான நிறுவனத்தில் முதலீடு 

    செய்கின்றன 

    இதனால் அதிகமான மக்கள் வாழ்க்கையில் அடுத்த முயற்சி செய்ய முடியாமல் போகிறது


    அது என்னவென்றால் பணம் சேமிப்பது விட அதிகமாக வருமானம் அதிகரிக்க செய்வது 

    அது ஏனென்றால் மக்கள் பாதுகாப்பாக விளையாடுவது மற்றும் comport zone பழக்கம் ஏற்படுவது


    https://quincigaming.blogspot.com/2023/12/whats-mutual-fund-how-does-it-work.html


    நீங்கள் உங்களுடைய 60 வயதில்

    உங்களுக்கு சொந்த வீடு வாங்கனுமா

    இல்ல 25 வது வயதில் சொந்த வீடு வாங்கனுமா 

    நீங்க 25 வது வயதில் வாங்கணுமா

    அப்போ பணம் சேமிப்பது,mutual funds investment பண்றது கூடவே உங்க வருமானத்தை 10மடங்கு அதிகரிக்க

       வேண்டும் 

    ஏனா உங்களுடைய products , services,

    Skills உங்களுக்கு சில மாதங்களில் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்கும்

    எந்த அளவிற்கு compare to savings பல வருடங்களுக்கு பிறகு தர முடியுமோ

    சேமிப்பது மிகவும் அவசியம் 


    ஆனா நீங்க சேமித்த பணத்தை உங்களுடைய வேலையில் செலுத்துவது மிகவும் அவசியம்


    உங்களுடைய skill ல investment பண்ணி இல்ல small business investment செய்து 

    இல்லையினா நீங்க slow line ல போகலாம் இல்லை fast line ல போகலாம் 

    2.Don't Chase money , attract money



    அதாவது நீங்க உங்களையே இந்த அளவிற்கு valuable ஆ மாற்றிக்கொள்ளுங்கள் so that money அது உங்ககிட்ட வரணும் உங்களுடையா skill and excelent காரனுத்துகாக 
    நீங்க எந்த அளவிற்கு valuable
    ஆகிறிங்களோ அந்த அளவுக்கு அதிகமான மக்கள் பணம் தருவார்கள் 
    அவங்க பிரச்சனை தீர்பதற்கு 
     நீங்க கேட்கிற பணம் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இருப்பாங்க
    அப்படி நீங்க அந்த அளவுக்கு capable ல இருந்த
    So that நீங்க உண்மையா உதவி செய்ய முடிந்தால் 
    இதனால் தான் சில successfull, Talented,self made மக்கள் சில மணி நேரம் பேசுவதற்கு லட்ச கணக்கான ரூபாய் கட்டணமாக பெறுவார்கள்

    இதுல தான் ஒரு வித்தியாசம் இருக்கு யார் எல்லாம் பணத்திற்கு பின்னாடி 
    ஓடிக்கொன்று இருக்கிறார்களோ 

     But ஆனா இந்த மாதிரியான சில valuable ஆனா ஆட்கள் இருக்கிறார்கள்

    யார் பல வருடம் கஷ்டபட்டு தினம் ஏதோ
    புதியதாக கற்றுக்கொண்டு மற்றவர்களை விட முன்னேறிசெல்வதால் பணம் அவர்களை தொடர்ந்து செல்கிறது

    ஏன்னா வாழ்கையில் எது கிடைக்காதோ நீங்க என்ன
    விரும்பினார்களோ 

    அதற்கு பதிலா என்ன கிடைக்கும்னா 
    எதை நீங்க deserve பண்றீங்களோ


    3.The more your learn
    The more your earn



    நீங்கள் எந்த அளவிற்கு பணம் சம்பந்தமான புத்தகம் படிக்கின்றீர்களோ 

    வீடியோ பார்கின்றீர்களோ இல்லை மற்றவர்களிடம் இருந்து 

    கற்றுக்கொள்கின்றீர்களோ 

    அந்த அளவே உங்களுக்கு இந்த பணம்

    விளையாட்டின் knowledge கிடைக்கும்


    நீங்க எந்த அளவிற்கு இந்த knowledge 

    Apply பண்றீங்களே அந்த அளவுக்கு உங்களுடைய charges அதிகரிக்குது 

    நீங்க சீக்கிரமா பணக்காரன்  ஆவதற்க்கு 


    உங்க கிட்ட எவ்ளோ பணம் இருக்கோ 

    கொஞ்சமாவோ இல்ல அதிகமாகவோ 

    அதை நீங்க தேவை இல்லாமல் செலவு செய்வதற்கு பதிலாக உங்களுடைய skill கற்றுக்கொள்வதற்கு , financial book ல, knowledge கற்றுக்கொள்வதற்கு செலவு பண்ணுங்க 

    ஏன்னா இத நாங்க மட்டும் இல்ல பதில

    Waaren buffort என்ன சொன்னதுனா


                THE BEST INVESTMENT 

                         You can make 

               Is an investment in yourself 

                         The more you learn

                      The more you "ll earn


    4.Start as soon
    As you can



     இன்றைய காலத்து இளைஞர்கள்

    தினம் 2 அல்லது 3 மணி நேரம் netfliex ல, social media,Game ல, நேரத்தை வீணடிக்ககிறார்கள்

    ஆனா இந்த நேரத்தை அவங்க கனவுகளை Full Fill பண்ண செலவு பண்றது இல்ல 


    நீங்க financial successfull ஆக விரும்புகிறீர்கள்


    நீங்களும் மற்றவர்களை போலவே நேரத்தை வீணடிக்காதிர்கள் 

     இப்போ உங்ககிட்ட என்னா Time இருக்கோ அது உங்களோடைய financial freedom பக்கத்துல கொண்டுபோய்

    சேர்க்கும் 

    ஆனா அதற்காக உங்க

            Dreams

              Goals

    பின்பற்ற வேண்டும்

    இன்றைர்க்கு உங்களிடம் தேவையான சில விசியங்கள் இல்லாமல் இருக்கலாம்

    உங்க குடும்பத்தில் பணம் இல்லாமல் இருக்கலாம் 

    Well உங்ககிட்ட resource க்கான குறைவு

    இருக்கலாம் ,ஆனா யார்க்கும் இந்த கவலை இருக்காது உங்களோட Mindல எவ்ளோ Business Idea இருக்குன்னு 


    இது வரைக்கும் நீங்க உங்களோட Idea வை Apply பண்ணாம இருக்கின்றீர்களோ 

    அதுவரைக்கும் அந்த Idea வெறும் ஒரு

    Idea எதுவுமில்ல

    So நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ

    அவ்வளவு சீக்கிரம் financial success journeyஆரம்பிக்கனும் 

    ஏனெனில்

    "நீங்கள் ஏழையாய் பிறந்தது உங்கள் தவறில்லை 

    ஏழையாய் இறப்பது தான் உங்களுடைய தவறு"


    5.Track your MONEY



    இதை பற்றி கவலை வேண்டாம்

    நீங்க ஒரு Student , Job working இல்ல ஒரு businessman இருக்கிங்களா

    ஒரு Rule நீங்க எப்பவும் follow பண்ண வேண்டியது 

    அது உங்களுடைய பணத்தை நீங்க Track பண்ணனும்

    உங்ககிட்ட எவ்வளவு பணம் இருக்குதோ அதை நீங்க பார்கனும் எங்க எவ்வளவு செலவு பண்றிங்கனு

    உங்களுடைய Needs என்ன உங்க wants என்ன அதாவது உங்களுக்கு எது

    அவசியம் எந்த விஷயங்களில் உங்க

    பணத்த waste பண்றிங்கனு ஏனா

    உங்களுக்கு இது மேல ஒரு ஆசை தான்

    இருக்கும் 

    நீங்க Monthly எவ்ளோ Budget Set பன்றிங்களோ அதை நீங்க கண்டிப்பாக கடைபிடிக்கனும்

    அதைவிட அதிகமா செலவு பண்ண கூடாது உங்ககிட்ட உங்களுடைய ஒரு ஒரு ரூபாய் கணக்கும் on Paper அல்லது

    ஏதாவது ஒரு Software ல இருக்கனும்


    6.Stay poor and till
    You really  get rich 



    ஒருமுறை உங்களுக்கு வேலையில் 

    இருந்தோ அல்லது Business இருந்தோ 

    பணம் வந்தால் அப்போ அதிகமானவர்களுக்கு ஒரு ஆசை வரும் இந்த பணத்தை வைத்து ஏதோ வாங்கவேண்டும் என்று 

    அவங்களுக்கு தெரியும் இந்த பணம் கஷ்ட பட்டு சம்பாரித்த பணம் என்று

    நமக்கு விருப்பமான விசியங்களில் செலவு பன்னலாம் என்று

    SO உங்க மனசுக்கு விருப்பமுல்ல விசியங்களில் பணத்தை செலவு பண்ணுவார்கள் ஆனா அவங்க இந்த 

    விசியத்தை மறந்துவிடுவார்கள் ஆனா அவங்க இதற்காக பண்னல கஷ்டபட்டு சம்பாரித்த பணத்தை ஒரு Castle ஆனா 

    Phone வாங்கவோ Clothing Brands க்கோ 

    கொடுக்கனும் என்று

     பதிலாஅவங்க goal என்னவாஇருந்திருக்குனா அவங்க எப்போ பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்களோ அவங்க அதை வைத்து இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்கலானு and சீக்கிரமாகவே

    அவங்களோட financial freedom acheive பண்ணலாம்ன்னு 

    உங்களுடைய goal rich ஆ நினைக்ககூடாது

    பதிலா பணக்காரர் ஆகிறதா இருக்கனும் ஏனா பணக்காரர்களின் 

    இரகசியம் இதுதான் 

    அவங்கனால

    எவ்ளோ முயற்ச்சி பன்ன முடியுமோ அதைவிட குறைவாக தான் செலவு செய்வார்கள் நீங்க எல்லாம் ஆடம்பர

    பொருட்களை வாங்க நினைக்கலாம்

    ஆனா அதற்கு நீங்க முதல்ல இவ்வளவு பணம் சம்பாதிக்கனும்

    அதாவது அந்த விசியத்தை பற்றி பெரிதாக யோசிக்காமலே 10 மடங்கு வாங்க முடியனும்


    7.Always be a 
    Boss of money 






    யாருக்குமே ஒரு வேலைக்காரனா இருக்கனுன்னு ஆசை இருக்காது

    ஆனா இந்த Society எப்படி வேலை செய்யுதுன்னா மக்கள் இதுல தினம் Survey பண்றதுக்காக இதனுடைய ஒரு

    பகுதியா இருக்கிறதுக்கு இந்த மாதிரியான சில முடிவுகளை மற்றும்

    பழக்கவழக்கங்களை உருவாக்கி கொள்கிறார்கள்

    அவர்கள் பணம் சம்பாதிக்கும் போதே

    பணத்தின் வேலைக்காரனாக இருக்க

    வேண்டியிடுகிறது இது ஏற்படுவதற்கு

    காரணமாக இருப்பது

               LOAN

               EMI

               DEBT

     

    இங்கு மக்கள் அவர்களை உற்சாகபடுத்தி கொள்வதற்காக, சில நேரம் மற்றவர்களை ஈர்க்க LOANலையும் ,EMIலையும் மாதமும், வருடங்களும் , Banks மற்றும் பணத்தின் வேலைக்காரன் ஆக மாறி ஒவ்வெரு மாதமும் வேலை செய்கிறார்கள் 

    நேரத்திற்கு வங்கிகளுக்கு பணம் செலுத்துகிறார்கள்

    இது எதற்காக சில மணி நேர உற்சாகத்தை full fill பன்றதுக்கு

    இல்லை மற்றவர்களின் வெறும் ஐந்து நிமிட உற்சாகத்திற்காக

    நீங்கள் financial freedom அடைய வேண்டுமென்றால் எல்லாவிதமான கடன்களில் இருந்து விலகி இருங்கள்

    கடன் வாங்கும் பழக்கத்தை எப்பொழுதும் உங்களுக்குள் உருவாக்க விடாதிர்கள்

    அதாவது 500 ஆக இருந்தாலும் சரி

    5,00,000 ஆக இருந்தாலும் சரி வாங்காதிர்கள்.......           

      ...................... Money Rules...........................      

          ******Continue next article*******

        



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024

    எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024 முதலில் வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறீர்கள் என்பதையு...