வெள்ளி, 22 மார்ச், 2024

எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024



எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024



  • முதலில் வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறீர்கள் என்பதையும், அவர்களது வருமான நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
  • யார் யாருக்கு எவ்வளவு பணம் வரும் என்பதை முதலில் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். 




    முதல் செலவு சேமிப்பு:

    • உங்களின் முதல் செலவே சேமிப்பாக இருக்கவேண்டும். 
    • மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக சேமிக்கும் பணம் என அனைத்திற்கும் முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அத்தியாவசிய செலவு:

    • வீட்டில் வாங்கும் பால், மளிகை, மருந்துகள், தண்ணீர், காய்கறி செலவுகளை குறைக்க முடியாது.
    •  போன மாதம் இவற்றில் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவானது என்று கணக்கிட்டு கொள்ளுங்கள். 
    • இந்த மாத வருமானத்தில் இருந்து அதைக் கழித்துக்கொள்ளுங்கள்.

    இந்த மாத தேவைகள்:

    • ஒரு சில மாதங்களில் கல்வி கட்டணம், மின்சாரக் கட்டணம், வீட்டுவரி, பாலிசி சந்தா, வண்டி டியூ, போன் கட்டணம் என்று சில செலவுகள் வரும்.
    •  அவற்றையும் பட்டியலிட்டு வருமான கணக்கில் கழித்துக்கொள்ளுங்கள்.
    • கடன் இருந்தால் அதற்கான மாத கட்டணம் எவ்வளவு என்று பார்த்து அதையும் கழிக்கவும்.

    திட்டமிடுங்கள்:

    • அவசிய செலவுகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 
    • இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

    சீசன் செலவுகள்:

    • இதே போல தீபாவளி, பொங்கல், ஊர் திருவிழா, உறவினர்கள் திருமணம் என சீசனுக்கு ஏற்ப செலவுகள் வரிசை கட்டும். 
    • அந்த செலவுகளுக்கு தேவையான பணத்தை திட்டமிட்டு ஒதுக்கி வைத்தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
    • இப்படி கணக்குகளை பிரித்து எழுதிக்கொண்டால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்று தெரிந்து கொள்ளலாம். 
    • செலவுகள் போக கையில் எவ்வளவு பணம் இருக்கும் என்று தெரிந்துவிடும்.
    • வரவு எட்டணா செலவு பத்தணா என்று ஆகாமல், செலவு ஆறணா என்று குறைக்க இந்த பட்டியல் உதவும்.
    •  இப்படி பட்டியலிடும் போது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதை தவிர்க்கலாம்.
    • இவற்றை எல்லாம் மாதத்தின் முதலிலேயே கணக்கிட்டால் தான் அந்த மாதத்தில் எப்படி செலவாகும்.
    •  மாத கடைசி வரை பணத்தை எப்படி கொண்டு செல்வது என்று புலப்படும்.

    கூடுதல் டிப்ஸ்: 

    • ஒரு சில மாதங்களில் சேமிப்பு போக கையில் பணம் இருக்கும். 
    • அந்த மாதிரி நேரங்களில் கையில் உள்ள பணத்தைக் கொண்டு கடனின் அசலை கட்ட முயலுங்கள். 
    • அப்போது வட்டியின் அளவும் குறையும்.
    •  கடன் கட்டும் காலமும் குறையும்.


     


     

    திங்கள், 18 மார்ச், 2024

    பணத்தை சேமிக்க சில டிப்ஸ் - ஆலோசனைகள்.! money saving some ideas

     பணத்தை சேமிக்க சில டிப்ஸ் - ஆலோசனைகள்.!money saving some ideas




       

      1 பதிவு செய்யும் பழக்கம் :

      •  பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அது பதிவு செய்யும் பழக்கம் தான்.
      • ஒரு கையேட்டில் அல்லது நாட்குறிப்பில் செய்யும் செலவைக் குறித்து வைப்பதன் மூலம் நாம் ஒரு மாதத்தில் எவ்வளவு செய்கின்றோம் அதை எவ்வாறு குறைக்கலாம், எங்கெல்லாம் அதிக செலவாகின்றது என ஆராய்ந்து அதை திருத்தி செலவை குறைத்துக் கொள்ள முடியும்.

      2 கச்சிதமான & கட்டுப்பாடான நிலையை உருவாக்குதல் : 

      • இந்த இரண்டாவது முறை சற்று கடினமானதுதான். 
      • ஆனால் பின்பற்றினால் நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்.
      •  நாம் சம்பாதிக்கும் பணத்தை நான்கு முக்கிய பகுதிகளாக பிரித்து செலவு செய்வதாகும். 
      • முதலில் வீடு மற்றும் உணவிற்கு - 30 சதவீதம், வாழ்க்கை முறைக்கு 30 சதவீதம், சேமிப்பிற்கு 20 சதவீதம், கடன்களுக்கு 20 சதவீதம் என பிரித்து செலவு செய்யும் போது பணத்தை சேமிக்கலாம்.

      3 நோக்கம் வைத்துச் சேமித்தல் 

      • நாம் இன்னும் ஐந்து வருடத்தில் என்னவாக இருப்போம் அதாவது வீடு, வாகனம் போன்ற வாகனங்களை வாங்குவதற்கான குறிக்கோள் அல்லது கடனே இல்லாத வாழ்க்கை என திட்டமிட்டு செயல்படும் போது நம்மை அறியாமலேயே சேமிக்கலாம்.
      •  நாம் சம்பாதிக்கும் பணத்தை கவனத்தில் கொள்ளாமல் அதற்கும் கீழாக நிதிநிலை போட வேண்டும்.
      •  உதாரணமாக 50,000 சம்பளம் வாங்கினால் நாம் 25,000 வாங்குபவராகவும், அதற்கான செலவுகளையுமே பின்பற்ற வேண்டும். இதனால் மேலும் சேமிக்கலாம்.

      4 முதலீடு செய்தல் : 

      • நம்மிடம் இருக்கும் பணத்தை நம்பகமான மற்றும் திருப்தியான முறைகளில் முதலீடு செய்ய யோசிக்க வேண்டும். 
      • இவ்வாறு சிறிய முதலீடும் கூட காலப்பகுதியில் பல மடங்கு மதிப்பு மிக்கதாக மாறும்.
      • பண மதிப்பானது காலம் மாறமாற மாறிக்கொண்டே தான் இருக்கும் எனவே பணத்தை முறையாக முதலீடு செய்யலாம்.
      • இவ்வாறு முதலீடு செய்யும் போது நீங்கள் விரும்பிய இலக்குகளை கூட்டு வட்டி சக்தியின் மூலம் அடையலாம்.

      5 நிதி இலக்குடன் செயல்படுதல் :

      •  எல்லா நேரங்களிலும் நிதி அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும். 
      • இந்த நிதி இலக்கானது தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் முதுகெலும்பாக இருக்கும்.
      • குறுகிய கால நிதி இலக்கும், நீண்ட இலக்காக பிரித்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படலாம்.
      Tags 
      #moneysaving
      #investment idea
      #gold savings plan
      #mutual fund 
      #indexfund 
      #goldinvestment

      செவ்வாய், 12 மார்ச், 2024

      நம் வாழ்வில் பட்ஜெட் ஏன் முக்கியம்.Budget planning important

       நம் வாழ்வில் பட்ஜெட் ஏன் முக்கியம்.Budget planning important?


      • பட்ஜெட் இந்த வார்த்தையை அடிக்கடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?
      • நாட்டின் செலவீனங்களை கவனிக்க ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 
      • அப்போது செய்திகளில் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.
      • எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்று புலம்புபவரா நீங்கள்
      • இனி இப்படி பட்ஜெட் போடுங்கள்.. உங்கள் சேமிப்பும், வருமானமும் அதிகரிக்கும்.


        பட்ஜெட் என்றால் என்ன?

        பட்ஜெட் என்பது வரவு செலவை கணக்கிடும் ஒருமுறை ஆகும்.

        பட்ஜெட் ஏன் முக்கியம்?

        • இவ்வளவு பெரிய நாட்டை ஆள பட்ஜெட் தேவைப்படும் பொழுது நம் வீட்டு கணக்கிற்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியம்.
        • நம் நாட்டில் மாத சம்பளம் வாங்கி அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம். 
        • அப்படி மாத சம்பளத்தில் வாழ்பவர்களுக்கு பட்ஜெட்டின் முக்கியத்துவம் தெரியும்.
        • சிலர் பட்ஜெட் என்பதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
        •  அப்படிப்பட்டவர்கள் கடனில் சிக்கி தவித்து கொண்டிருப்பார்கள்.
        • எதிர்கால தேவைகளுக்காக அதிக நிதியைச் சேமிப்பதற்கு நேரடியாக விகிதாசாரமாக திகழும்.சேமிப்பு முக்கியம்.
        •  ஆனால் அதைவிட சேமிப்பு, செலவுகள் போன்றவற்றின் பட்ஜெட்டை உருவாக்குவதும் மிகவும் அவசியம்.
        •  அதனால் உங்கள் நிதித் திட்டத்தில் சமநிலையை உருவாக்க முடியும்.
        • இவ்வாறு பட்ஜெட்டை உருவாக்கும்போது உங்களுக்குள் ஒழுக்க உணர்வு தோன்றும்.
        • பட்ஜெட்டை உருவாக்குவது அவசரகாலத்தில் தேவைபடக்கூடிய நிதியைச் சேமிக்க உதவும்.


        செலவு அதிகமாகிக் கொண்டே போகிறதா?.. இனி இப்படி பட்ஜெட் போடுங்க..!!



        பட்ஜெட்?

        • முதலில் பட்ஜெட்டில் நாம் செய்யும் தவறுகளை தெரிந்து கொள்வோம்
        • நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? 
        • எவ்வளவு செலவு செய்கின்றீர்கள்? என்பதை எழுதிக் கொள்ளுங்கள்.
        • நீங்கள் வாங்கும் சிறிய பொருளிலிருந்து பெரிய பொருள் வரை எதுவானாலும் பட்ஜெட்டில் எழுதுங்கள்.
        • இவ்வாறு எழுதி வைப்பதன் மூலம் என்னென்ன செலவு செய்கின்றீர்கள்?
        •  என்பதையும், எதற்கெல்லாம் வீண் செலவு செய்கின்றீர்கள்? 
        • என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.இப்பொழுது உங்கள் பட்ஜெட்டை நீங்களே பரிசோதித்து பாருங்கள்.
        •  இதில் தேவையில்லாதது என்பது எது?
        • ஆடம்பர செலவு தானே.. அதாவது, மற்றவர்களிடம் உள்ளது என்று அதைப் பார்த்து வாங்கி வைப்பது, புதிதாக வந்துள்ளது என்று அதை வாங்கி வைப்பது, மிகவும் பிடித்துள்ளது என்று பயன்படுத்தாமல் வாங்கி மட்டும் வைப்பது இது போன்றவையாக இருக்கலாம்.
        • மற்றொன்று அடிக்கடி வெளியில் உணவு உண்பது. 
        • நம்மில் பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறென்றால் அது இதுதான்.
        •  இவ்வாறு அடிக்கடி வெளியில் உணவு உண்பது, நமது சேமிப்பையும், ஆரோக்கியத்தையும் நமக்கே தெரியாமல் பாதிக்கிறது.
        • அடுத்ததாக கடன் வாங்குவது.. ஏதோ ஒரு தேவைக்காக கடன் வாங்கிவிட்டு, அதை கொடுக்க முடியாமல், அதைக் கட்ட மற்றொரு இடத்தில் கடன் வாங்குவது என்று கடனை அதிகப்படுத்திக் கொண்டே செல்வது போன்ற செயல்களாக இருக்கலாம்.
        • இவ்வாறு நாம் தேவையற்ற செலவுகளை கண்டுபிடிப்பதன் மூலம் அடுத்த மாதத்திற்கான பட்ஜெட்டை நம்மால் சரிசெய்ய இயலும். 
        • இதனால் சேமிப்பும் அதிகரிக்கும்.நாம் செய்யும் மற்றொரு தவறு, சம்பாதித்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே வைத்திருப்பது.
        •  சம்பாதித்த பணத்தை செலவு செய்யாமல் வைத்திருந்தால் மட்டும் போதாது. இவ்வாறு வைத்திருப்பதால் பணம் கூடுதலும் ஆகாது.

        People also ask

        1.Why is budget planning so important?

        Budgeting Gives You Control of Your Finances
        Well, a budget keeps you in the 'know' about how much money you have, how much money you're saving, and/or how much you might be over-extending your resources. In other words, budgeting puts you in charge of what you can afford and when you can afford it

        2.Why is having a budget is important?

        A budget is a plan that shows you how you can spend your money every month. Making a budget can help you make sure you do not run out of money each month. A budget also will help you save money for your goals or for emergencies.

        3.How to create a budget

        • Calculate your net income.
        • List monthly expenses.
        • Label fixed and variable expenses.
        • Determine average monthly costs for each expense.
        • Make adjustments.





        Types of gold investment,தங்கம் முதலீடு

         

        Types of gold investment

        தங்கம் முதலீடு  

        Types of gold


        • பொதுவாக தங்கத்தை நாம் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக வாங்குவோம். அப்படி வாங்கினால் நகையாக வாங்குவது சிறந்தது.
        • அப்படியில்லாமல், விலை குறைவாக உள்ளபோது வாங்கி, விலை அதிகமாகும் போது விற்பது அதாவது, விலை குறைவாக உள்ளபோது முதலீட்டுக்காக தங்கத்தை நகையாக வாங்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.



        தங்கத்தை நான்கு விதமாக வாங்கலாம். 




          1. நகைக்கடைகளில் தங்கத்தை நகையாக வாங்குவது

          • நகைக்கடைக்கு சென்று தங்கத்தை நகையாக வாங்கும் முறையை தான் அனைவரும் பின்பற்றுவோம். 
          • இந்த முறையை பின்பற்றினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
          • ஏனெனில் உதாரணமாக.. ஒரு கிராம் தங்கம் ரூ.6000 எனில், அத்தொகையை மட்டும் பயன்படுத்தி ஒரு கிராம் தங்கம் வாங்கி வர முடியாது.
          •  ஏனெனில் அந்த தங்கத்திற்கு GST, சேதாரம் (சுமார் 11%) உள்ளிட்ட தொகையை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். 
          • சில சமயங்களில் செய்கூலி தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். 
          • எனவே முதலீட்டுக்காக தங்கத்தை நகைக்கடைகளில் வாங்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
          • இது லாபத்திற்கு வழிவகுக்காது.மேலும் அந்த தங்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை செய்தால் அப்போதைய விலைக்கு கிடைக்கும் என்பது சாத்தியமற்றது. 
          • பழைய தங்கம், நகைகளில் உள்ள அழுக்கு உட்பட பலவித காரணங்களுக்காக குறைவான விலைக்கு தான் எடுத்துக் கொள்ளப்படும்.

          2. நகைக்கடைகளில் தங்கத்தை நாணயமாக (Coin) வாங்குவது

          • நகையாக தங்கத்தை வாங்கினால் தான் செய்கூலி, சேதாரம் போடப்பட்டு, அதிக செலவும், நஷ்டமும் ஏற்படுகிறது. 
          • நாம் கோல்ட் coin ஆக தங்கத்தை வாங்கினால் நஷ்டம் ஏற்படாது அல்லவா? என பலரும் கோல்ட் coin வாங்குவர். இதிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
          • ஏனெனில் கோல்ட் coin-க்கும் GST, Making Charge உள்ளிட்டவை செலுத்த வேண்டி இருப்பதால் கோல்ட் coin-க்கும் அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். 
          • எனவே முதலீட்டுக்காக தங்கத்தை கோல்ட் coin-ஆக வாங்கினால் எதிர்பார்க்கும் அதிகமான லாபம் Wellington.

          3. தங்கத்தை பங்குச்சந்தைகளில் வாங்குவது

          • பங்குச்சந்தையில் தங்கத்தை முதலீட்டுக்காக GOLD ETFல் வாங்கலாம். 
          • GOLD ETF என்பதில் வெறும் ரூ.50க்கும் கூட தங்கத்தை வாங்கி கொள்ளலாம். அதிலும் இன்றைய விலைக்கே தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
          • பங்குச்சந்தையில் தங்கம் வாங்கும் போது, வாங்கிய தங்கத்தை எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. 
          • எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்கலாம் (பங்குச்சந்தை இயங்கும் நேரத்தில்).

          4. சாவரின் [Sovereign] தங்கப்பத்திர திட்டத்தின் மூலம் முதலீடு செய்வது

          • சாவரின் [Sovereign] தங்கப்பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும்.
          •  இந்த திட்டம் திட வடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.
          • இந்த தங்கப்பத்திரம் விற்பனை ஆண்டுக்கு 6 முறை மட்டுமே நடைபெறும். இந்த முறையில் 1 கிராம் முதல் 4 கிலோ தங்கம் வரை வாங்கி கொள்ளலாம்.
          • வாங்கிய தங்கத்தின் விலைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். அதை 6 மாதத்திற்கு ஒருமுறை வங்கி கணக்கில் ரிசர்வ் வங்கி வரவு வைத்துவிடும்.
          • இந்த ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தை இந்திய அஞ்சலகத் துறை, வங்கிகள் போன்றவற்றின் மூலம் வாங்கி கொள்ளலாம். மேலும் ஆன்லைனிலும் பெற்றுக்கொள்ளலாம். 
          • ஆன்லைனில் பெற்றுக்கொள்வதன் மூலம் கிராமிற்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். அதாவது கிராம் ரூ.6000 எனில் ரூ.5950 செலுத்தி தங்கப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
          • இந்த தங்கப்பத்திரம் 8 ஆண்டுகளுக்கு Agreement போட்டு கொடுக்கப்படும். ஒருவேளை 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பணம் தேவையென்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
          • நினைத்தவுடன் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொள்ள முடியாது என்பது தான் இந்த தங்கப்பத்திர திட்டத்தின் ஒரே ஒரு குறையாகும்.
          •  தங்கப்பத்திரத்தை விற்பனை செய்ய முடியும். ஆனால் அதில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
          • இந்த திட்டம் யாருக்கு லாபம் என்றால்... ஒரு குறிப்பிட்ட தொகை உங்களிடம் உள்ளது, அந்த தொகை அடுத்த 8 வருடத்திற்கு எதற்கும் தேவைப்படாது எனில், அந்த தொகையை தங்கப்பத்திரமாக மாற்றினால் அதிக லாபம் பார்க்க முடியும்.
          • இதில் எது சிறந்தது? தங்கப்பத்திர திட்டத்தில் முதலீட்டுக்கு கொடுக்கப்படும் வட்டி, தங்கத்தின் விலை ஏற்றம் உள்ளிட்டவற்றால் லாபம் அதிகம் கிடைக்கும்.
          • இதுவே பங்குச்சந்தைகளில் GOLD ETF என்பதில் முதலீடு செய்தால் 2.5% வட்டி கிடைக்காது. 
          • ஆனால் நினைத்த உடனேயே பங்குச்சந்தைகளில் அலுவலக நாட்களில் விற்றுக்கொள்ளலாம்.
          • மேலும் முதலீடு என்ற நோக்கத்தில் நகைக்கடைகளில் தங்கத்தை வாங்கினால் லாபம் கிடைக்காது.
          •  ஆனால் அந்த தங்கத்தை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அடகு வைத்தோ, விற்றோ பணம் பெற்றுக்கொள்ள முடியும்.

          ஞாயிறு, 10 மார்ச், 2024

          உங்களை பணக்காரராக்கும் பணப்புழக்கம்

          Cash Flows That Will Make You Rich
          Cash flows will make rich


          உங்களை பணக்காரராக

           மாற்றும் ஐந்து

           பணப்பழக்கங்கள்..

           (Cash Flows That Will Make You Rich)


          Cash Flows That Will Make You Rich


          ஐந்து பண பழக்கவழக்கங்கள் மூலம் நீங்கள் அதிகப்படியான செல்வத்தை பெறலாம். எவ்வாறு என்று பார்க்க ரெடியா?


            1. வணிகத்தின் பங்கு

            • சிறந்த முறையில் வணிக நிறுவனங்களை நடத்தும் தொழில்முனைவோர் அதனால் கிடைக்கும் இலாபத்தை மீண்டும் முதலீடு செய்து, அதை ஆண்டுதோறும் அதிகரித்து ஊழியர்களை விட அதிகமாக, செல்வத்தை சேர்ப்பதாக உலக பணக்காரர்களின் தரவரிசை எடுத்துக்காட்டுகிறது.
            • பலர் வணிகப்பங்கு செய்வதை மறுக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் சந்தையின் தினசரி மாற்றத்தால் பயமுறுத்தப்படுகிறார்கள்.
            • ஆனால், நீங்கள் அதிலிருந்து விலகி, ஒரு வணிக நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போது அதில் பாதி உரிமையாளராக மாறிவிடுவீர்கள். 
            • இவ்வாறு நீங்கள் நினைத்தால், முதலீடு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்.
            • எனவே வணிக உரிமையாளராக இருக்கும் உங்கள் மனநிலையானது, வணிகத்தைப் புரிந்துகொள்ள அதிக முயற்சி எடுக்க தூண்டும். 
            • மேலும் வணிக வீழ்ச்சியின் மூலம் முதலீட்டில் ஈடுபட உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமையற்று இருந்தால், அதற்கு எப்போதும் பரஸ்பர நிதிகள் உதவியாக உள்ளன.


             2. சிக்கனம்

            • சிக்கனமாக இருத்தல்பெரும்பாலும் பெரிய பணக்காரர்கள் மிகுந்த கஞ்சத்தனம் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.
            • ஏனெனில் பல இந்திய பணக்காரர்கள் செல்வத்தை உருவாக்குவதற்கும், உருவாக்கிய செல்வத்தைப் பாதுகாப்பதையும் பெரிதாக எண்ணுவார்கள். 
            • அவர்கள் ஆடம்பரத்தை பெரிதாக எண்ண மாட்டார்கள். சிக்கனமான மனப்பான்மையுடன் வளர இரண்டு பழக்கங்கள் உதவுகின்றன.
            •  அவை:ஒன்று தாமதமான மனநிறைவுக்குப் பழகி கொள்வது. அதாவது நீங்கள் பெரிதாக ஒரு பொருளை வாங்க நினைத்தால், அது இப்போது தேவையா என்று எண்ணி எவ்வளவு தூரம் தள்ளிப் போடலாம் என உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள்.
            • இரண்டாவதாக செலவுக்கு கொடுக்கும் முன்னுரிமையை சேமிப்பிற்கு கொடுங்கள்.
            •  கைக்கு பணம் வந்தவுடன் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முதலீடு செய்துவிட்டு, மீதியை மட்டும் செலவு செய்யுங்கள்.
            • மியூச்சுவல் ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) போன்ற பல முதலீட்டு வழிகள் உள்ளன. 
            • அவை நீங்கள் செலவழிப்பதற்கு முன்பே முதலீடு செய்ய உதவியாக இருக்கின்றன.



            3. விரைவான முதலீடு

            • அதிகமாக யோசனை செய்வதுஅதிகமாக யோசித்து அதில் மூழ்கி விடுவதால், பலர் முதலீடு செய்வதை பற்றி தள்ளிப் போடுகிறார்கள். 
            • அவர்களுக்கு ஏற்றவாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக, சரியான நேரம் வரவேண்டும் என்று காத்திருக்கிறார்கள். 
            • இவ்வாறு அதிகமாக யோசிக்காமல், விரைந்து செயல்பட்டு முதலீட்டிற்கு போதுமான நேரத்தை செலுத்தினால், நிலையற்ற சொத்துக்கள் கூட நல்ல வருமானத்தை கொடுக்கும்.money saving
            • முதலீடுகளை கணக்கிடும்போது, ​​பலர் வருமானத்தில் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் எல்லாவற்றையும் வேண்டாம் என்று ஒதுக்குகிறார்கள்.
            • சரியான நேர முதலீட்டை தேர்ந்தெடுக்க காத்திருப்பதை விட, முன்கூட்டியே முதலீட்டை தொடங்கி, சொத்துக்களை நீண்ட காலம் வேலை செய்ய வைப்பது மிகவும் அவசியமாகும்.



            4. கடன் வாங்குவதை  தவிர்த்தல் 

            • நீங்கள் முதலீடு செய்யும் போது கூட்டுவட்டி உங்கள் பணத்தைப் பெருக்கினால், நீங்கள் கடன் வாங்கும் போது விரைவில் அதற்கு ஈடான அழிவை ஏற்படுத்துகிறது.
            • அதாவது எல்லாவற்றையும் வாங்குவதற்கு EMI-களை (சமமான மாதத் தவணைகள்) தேர்ந்தெடுப்பவர்கள், அதற்கு எவ்வளவு பணத்தை அவர்கள் வங்கியில் ஒப்படைக்கிறார்கள் என்பதை அறிய மறுக்கிறார்கள்.
            • நீங்கள் 8.5 சதவீத வட்டியுடன் ₹10 லட்சம் மதிப்பிலான காரை வாங்கும்போது, ​​ஐந்து வருட முடிவில் ₹20,517 ரூபாய் EMI சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.
            • ஆனால் ஐந்து வருட முடிவில் வங்கியில் ₹12.3 லட்சத்தை செலுத்தியிருப்பீர்கள். நீங்கள் கார் வாங்குவதற்கு சேமித்திருந்தால் கூட இவ்வளவு பணம் தேவைப்பட்டிருக்காது.



            5. முதலீடு அதிகப்படுத்துதல்

            • சொத்துக்கள் மற்றும் வாய்ப்பு உடைதல்சிலர் சிக்கனமாகவும் இருப்பார்கள். 
            • தவறாமல் முதலீடும் செய்வார்கள். ஆனால் அவர்களின் போர்ட்ஃபோலியோவையும் (முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான பரந்த அளவிலான சொத்துக்களின் தொகுப்பு) ஒருபுறம் கவனித்துக் கொள்கிறார்கள்.
            • மேலும் அவர்கள் சந்தை நிலவரங்களை தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
            •  அதிக வருமானத்திற்காக அவர்களின் சொத்துக்கள் அல்லது தயாரிப்புகளை அடிக்கடி மாற்றுகிறார்கள். 
            • அவர்களின் இந்த பழக்கம் செல்வத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய தடையாக அமையும்
            • எனவே நீங்கள் நல்ல முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து, அதில் போதுமான வருமானத்தை பெற்றவுடன், உங்களுக்குப் பணம் தேவைப்படும் வரை உங்கள் போர்ட்ஃபோலியோவை (முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான பரந்த அளவிலான சொத்து

            வியாழன், 7 மார்ச், 2024

            Afghanistan vs Ireland, 1st ODI ,Dream 11 prediction team


            Afghanistan vs Ireland, 1st ODI




            Match

            AFG vs IRE • 1st ODI • Afghanistan v Ireland in UAE, 2024

            Series

            Afghanistan v Ireland in UAE, 2024

            Date

            Today

            Time

            3:30 PM LOCAL, 11:30 AM GMT

            Venue

            Sharjah Cricket Stadium, Sharjah



            Squads:

            Afghanistan Squad: 

            Rahmanullah Gurbaz(w), Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi(c), Riaz Hassan, Azmatullah Omarzai, Gulbadin Naib, Mohammad Nabi, Noor Ahmad, Fazalhaq Farooqi, Fareed Ahmad Malik, Naveed Zadran, Allah Ghazanfar, Nangyal Kharoti, Bilal Sami, Ikram Alikhil

            Ireland Squad: 

            Paul Stirling(c), Andy McBrine, Harry Tector, Lorcan Tucker(w), Gareth Delany, Curtis Campher, George Dockrell, Andrew Balbirnie, Mark Adair, Craig Young, Barry McCarthy, Theo van Woerkom, Graham Hume, Matthew Foster, Neil Rock



             venue Stats

            Sharjah Cricket stadium , Sharjah 

            (Sharjah , United Arab Emirates )

             Pitch 

            Batting

            Good for

            Pacers

            Weather

            Overcast

            PSL 2024: March 24 ,ISL VS KAR Match Prediction Grand league team- Who will Win Today's Match





             24th Match (N), Rawalpindi,

             March 07, 2024, Pakistan Super

             League

            Islamabad United

            Karachi kings   

            Tomorrow  

              7.30 pm




            Preview

            Islamabad United (ISL) and Karachi Kings (KAR) will cross swords in Match 24 of the ongoing Pakistan Super League 2024. The match will be contested on March 7, Thursday at the Rawalpindi Cricket Stadium.

            The United are coming off a 29 run win against Peshawar Zalmi and are currently in the fourth position, having won three of their seven games. The Kings, on the other hand, suffered three consecutive defeats before winning their previous game against Quetta Gladiators by seven wickets. They are trailing behind the United in the standing with three wins in seven games.

            Pitch Report

            The stadium in Rawalpindi is known for balanced pitches, providing opportunities for both batters and spin bowlers. The new ball favours batters, especially during the powerplay overs. However, as the match progresses and the pitch slows down, the track favours spinners who can exploit the conditions with their variations and turn. Nevertheless, the chasing team is likely to find success at this stadium.


            Islamabad United

            Shadab Khan, Naseem Shah (both Platinum), Imad Wasim, Azam Khan (both Diamond), Faheem Ashraf (Brand Ambassador), Alex Hales, Colin Munro (all Gold), Rumman Raees (Silver), Tymal Mills, Matthew Forde, Salman Agha, Qasim Akram, Shahab Khan, Hunain Shah, Ubaid Shah, Shamyl Hussain, Tom Curran (injured), Jordan Cox, Haider Ali, Obed McCoy

            Karachi Kings

            James Vince, Hassan Ali (Diamond), Shan Masood (Brand Ambassador), Shoaib Malik (Mentor), Tabraiz Shamsi (all Gold), Mir Hamza, Muhammad Akhlaq (both Silver), Irfan Khan (Emerging), Mohammad Nawaz, Kieron Pollard, Daniel Sams, Tim Seifert, Mohammad Amir Khan, Anwar Ali, Arafat Minhas, Sirajuddin, Saad Baig, Jamie Overton, Zahid Mehmood (partial replacement for Zahid Mehmood), Leus du Plooy, Mohammad Rohid

            Probable Best Batter of the match

            Agha Salman could be the best batter in the upcoming PSL clash between Islamabad United and Karachi Kings. He is the leading run-scorer of the United, having scored 225 runs in six games at an average of 56.25 and a strike rate of 153.06.


            Batters To Watch(recent stats)


            Shadab Khan,
             IU
            10 M • 290 Runs • 41.43 Avg • 155.08 SR


            Colin Munro,
             IU
            10 M • 271 Runs • 27.1 Avg • 132.19 SR

            Shoaib Malik,
             KK
            9 M • 229 Runs • 28.63 Avg • 116.24 SR


            Kieron Pollard,
             KK
            6 M • 196 Runs • 98 Avg • 161.98 SR


            Probable Best Bowler of the match

            Shadab Khan has emerged as a key bowler for the United in the ongoing season. He is currently topping their wicket-taking charts and ranking fifth overall in the competition. He has claimed a total of nine wickets at an impressive average of 18.88 and an economic rate of 7.39.

            Bowlers To Watch(recent stats)

            Shadab Khan,

             IU

            10 M • 15 Wkts • 8.38 Econ • 14.8 SR


            Naseem Shah

             IU

            6 M • 8 Wkts • 7.67 Econ • 18 SR


            Hasan Ali 

             KK

            8 M • 14 Wkts • 8.52 Econ • 13.42 SR


            Mir Hamza

             KK

            6 M • 7 Wkts • 8.6 Econ • 18.14 SR


            RECENT PERFORMANCE

            Last five matches

            [object Object]
            IU.                                            W A W L L
            W
             March 04, 2024, 20th Match, United vs Zalmi United won by 29 runs
            A
              March 02, 2024, 18th Match, United vs               GladiatorsMatch abandoned without a ball bowled
            W
            February 28, 2024, 15th Match, United vs KingsUnited won by 7 wickets (with 9 balls remaining)
            L
            February 26, 2024, 13th Match, United vs ZalmiZalmi won by 8 runs
            L
            February 22, 2024, 8th Match, United vs GladiatorsGladiators won by 3 wickets (with 10 balls remaining)

             
               [object Object]
            KK                                              W L L L W

            W
            March 06, 2024, 22nd Match, Kings vs GladiatorsKings won by 7 wickets (with 27 balls remaining)
            L
            March 03, 2024, 19th Match, Kings vs Sultans

            எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024

            எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024 முதலில் வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறீர்கள் என்பதையு...